About 173 channels for "கோவில்கள்"

Searched among 17,357,036 Youtube Channels in global.
Subscribers
10K-50K50K-100K100K-200K200K-500K500K-1M1M+2M+
-
Views/7days
10K+50K+100K+200K+500K+1M+
-
Super Chat
$5,000+$10,000+$50,000+
-
Live Viewers
1K+3K+5K+10K+20K+30K+
-
Last promotion
Past 7 daysPast 15 daysPast 30 daysPast 180 daysBefore past 30 days
Country
United StatesSouth KoreaJapanTaiwanIndonesiaViet NamIndia
Relevance

RG astro tamil

நீங்களே உங்கள் பிறப்பு ஜாதக பலன்கள் தெரிந்து கொள்ள, ராசி பலன்கள், புத்தாண்டு பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் ,சனி பெயர்ச்சி பலன்கள் ,ராகு கேது பெயர்ச்சி பலன்கள், 12 ராசிக்கும் ,12 லக்னத்திற்கும் சுய ஜாதக பலன்கள் ,12 ராசிக்கு செல்ல வேண்டிய கோவில்கள்,27 நட்சத்திரத்துக்குரிய கோவில்கள்,ஜீவ சமாதி,சித்தர்க்கல்,சித்தர் குகை,மலை,பரிகார கோவில்கள் ஜோதிடம்
  • 267K subscribers,
  • 527 videos
Views/7days8,160
Like/Views3%
Last Updated3 days ago

TENKASI MAKKAL SELVAN CPJ

9524293910 A To Z வழிபாட்டுத் தலங்கள் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் நிகழ்ச்சி எங்கள் யூட்யூபில் ஒளிபரப்பு செய்ய தொடர்பு கொள்ளவும்:-9524293910
  • 334K subscribers,
  • 2.4K videos
Views/7days5,407
Like/Views2.1%
Last Updated7 days ago

My சுற்றுலா - MY SUTRULA

Whatsapp chat - 8248074020 சுற்றுலா இடங்கள்... கோவில்கள்...நீங்கள் பார்த்திடாத பல அற்புதமான இடங்கள் உங்களுக்காக✌️🔥 ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றிகள் பல🙏❤️
  • 518K subscribers,
  • 308 videos
Views/7days42,562
Like/Views1.7%
Last Updated14 days ago

Saptha Sagara Tv

இந்த சேனலில் வாழும் சித்தர்களை சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகளை மற்றும் சக்தி வாய்ந்த கோவில்களை காணலாம். இதுவரை நீங்கள் கண்டிராத அற்புதமான ஜீவ சமாதிகளை இந்த நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாக இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது... இரண்டு நாட்களுக்கு ஒரு வீடியோ என்ற விதம் ஒளிபரப்பப்படும்......நன்றி வணக்கம்🙏
  • 243K subscribers,
  • 652 videos
Views/7days3,269
Like/Views2.3%
Last Updateda month ago

Gingee Traveller

நாங்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக முகநூல் பக்கத்தில் செஞ்சி பசங்க எனும் அடையாளத்தோடு இயங்கி வந்தோம்.அதில் பெற்ற நிறைய வரலாற்று அனுபவத்தையும் மக்களின் அன்பையையும் கொண்டு ஜூலை 23 2020 முதல் YouTube channel இயங்கி வருகிறோம்.அத்துடன் நான் சுற்றுலா வழிகாட்டியா பணிபுரிவதால் எனக்கு கிடைத்த அனுபவத்தை காணொளி யாக சேர்த்து தருகிறோம் இந்த Gingee traveller Youtube Channelல் வரலாற்று காணொளிகள் உடன் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் வாழிகாட்டி கணொளிகளும் நிறைய இடம்பெறும். அத்துடன் எங்கள் பகுதியான செஞ்சியில் உள்ள சிறப்புகள் பற்றியும் தொகுத்து வழங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு தருமாறு உங்களை கேட்டு கொள்கிறோம்.
  • 446K subscribers,
  • 535 videos
Views/7days284
Like/Views1.4%
Last Updateda month ago

நலம் தரும் தெய்வீகம் Nalam Tharum Dheivegam

திருத்தங்கள், இறை வழிபாட்டு முறைகள், தின ராசி பலன், வார ராசிபலன், மாத ராசி பலன், வருட ராசிபலன், சனிப்பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,தெய்வீகம், ஆன்மீகம், ஜோதிடம், நற்சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படையான பல நல்ல செய்திகள், கோவில்களின் சிறப்பு அம்சங்கள், கோவில்கள் பற்றிய சிறப்பு செய்திகள், தெய்வ வழிபாட்டு முறைகள் மற்றும், வாஸ்து பிரச்சினைகள், மற்றும் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகள், போன்றவை பற்றிய பல்வேறு நல்ல தகவல்கள் நமது நலம் தரும் தெய்வீகம் YouTube சேனலில் இடம்பெறும். Subscribe & 🔔 our channel....
  • 145K subscribers,
  • 2.5K videos
Views/7days4,552
Like/Views2.1%
Last Updated11 days ago

AP தகவல் ♥️♥️ AP THAKAVAl

🙏🥰🤝அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் உணர்வுகள் மற்றும் திருவிழா கலை நிகழ்ச்சிகள் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் கோவில்கள் விவசாயம் முக்கியமான இடங்கள் கண்களில் படும் தனித்துவமான விஷயங்களை வீடியோ எடுத்து தொகுத்து வழங்குகிறோம்🙏சப்கிரைப் பண்ணுங்க🥰
  • 104K subscribers,
  • 1.1K videos
Views/7days967
Like/Views1.5%
Last Updated4 days ago

உழவன் மகன் - Uzhavan magan

Uzhavan Magan | agriculture in Tamil | Tamil agriculture | agriculture formings explain in Tamil | in Tamil | Tamil | உழவன் மகன் | uzhavan Magan YouTube channel #uzhavan_Magan விவசாயம் மற்றும் தொல்லியல் !!! நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம். Channel name : உழவன் மகன் Camera man : mistake Vikki Channel MD : Balakrishnan Productions : Wrestling Tamil entertainment Co-production : pandabala studio's
  • 208K subscribers,
  • 302 videos
Views/7days6,653
Like/Views1.3%
Last Updated25 days ago

M u t h u k u m a r

வணக்கம் நண்பர்களே, நான் முத்துக்குமார் TNPSC, TET, TNHB, TRB, TNUSRB, TNFUSRC, TNSTC, TNEB சம்மந்தப்பட்ட Videos நமது youtube சேனலில் Upload செய்யப்படும் மற்றும் உபயோகமன தகவல்களும் Upload செய்யப்படும். M u t h u k u m a r YouTube சேனலை Subscribe பண்ணுங்க மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். நமது Youtube சேனலில் Upload செய்யப்படும் தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி 🙏🙏🙏 Do Something today that your future self will thank you for. உங்கள் எதிர்காலம் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒன்றை இன்றே செய்யுங்கள்...
  • 127K subscribers,
  • 1.6K videos
Views/7days152
Like/Views3.5%
Last Updated21 days ago

Siva Inba Family vlogs

நம் முன்னோர்கள் விட்டு சென்ற வரலாற்று பொக்கிஷம் கோவில்கள் அதை தேடி ஒரு பயணம்,...நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்போம்...வாழ்க வளமுடன்
  • 24K subscribers,
  • 207 videos
Views/7days832
Like/Views0.7%
Last Updated5 days ago

Praveen Mohan Tamil

வணக்கம், இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி!! என்னோட ஒரு புது முயற்சியா இது வரைக்கும் இங்லீஷ்ல மட்டுமே வந்துட்டு இருந்த என்னோட வீடியோஸ் எல்லாம் இனிமேல் தமிழ்லயும் வரப் போகுது. இது தமிழ் மக்களுக்கு ரொம்ப சந்தோஷத்த தரும்னு நம்பறேன். இன்னும் இந்த உலகத்துல மறந்து போன நம்ம முன்னோர்களோட அற்புதமான படைப்புகளையும், அதன் பின்னாடி இருக்கற உண்மையான அறிவியலையும், தேடி எடுத்து, அந்த பொக்கிஷங்கள உங்ககிட்ட கொண்டு வந்து சேர்க்கற என்னோட இந்தப் பயணத்துக்கு பக்கபலமா இருப்பீங்கன்னு நம்பறேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்.
  • 550K subscribers,
  • 906 videos
Views/7days24,015
Like/Views2%
Last Updated8 days ago

Kumbakonam Unofficial

தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருச்சி திருவாரூர் நாகப்பட்டினம் மக்கள் ஆதரவு இருந்தால் உங்களுடன்...... நமது பொக்கிஷங்களை தேடி நமது டெல்டா பகுதிகளில் ஓர் பயணம்......... History of Delta Zone நமது பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் ஆகியவற்றை சுற்றி பார்க்க வேண்டுமா... Contact Kumbakonam Unofficial YouTube Tourist Guide ( சுற்றுலா வழிகாட்டி )
  • 24K subscribers,
  • 76 videos
Like/Views1.3%
Last Updated7 days ago

shiva vishnu tv

இந்து கடவுள்கள், சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் வாழ்ந்த கோவில்கள்... சித்தர்கள் தவம் செய்த காடுகள் மற்றும் மலைகள்... மக்கள் பெரும்பாலும் சென்று காணாத பல இடங்களுக்கு சென்று அந்த இடங்களில் உள்ள புனித தன்மையை அப்படியே உங்களுக்கு காட்சிகள் வாயிலாக கொடுக்க ஆசைப்பட்டே இந்த Shiva Vishnu Tv என்ற youtube channel - ஐ தொடங்கி உள்ளேன்... இந்து கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் 🙏 இந்து மதத்தில் கூறியிருக்கும் தர்மத்தை போல் வேறு எந்த மதத்திலும் 10 சதவீதம் கூட கூற முடியாது என்பதே உண்மை... அப்படி ஒரு பெருமையையும் தொன்மையும் வாய்ந்த இந்து மதத்தில் பிறந்ததற்காக நாம் பெருமை கொள்வோம். .. இனி வீடியோ மூலம் உங்களை சந்திக்கிறேன் 🙏
  • 72K subscribers,
  • 433 videos
Views/7days79
Like/Views2.2%
Last Updated5 days ago

Andal P Chokkalingam

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து
  • 213K subscribers,
  • 2.4K videos
Views/7days4,504
Super Chat$5
Like/Views6%
Last Updated8 months ago

Kaipesiyil Ulagam

இந்தியா உலகின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் பிறப்பிடமாக கொண்டாடப்படும் நாடு என்பதில் சந்தேகமே இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனம் இந்தியாவை நோக்கி திரும்ப காரணம் நமது நாட்டில் இருக்கும் சிறப்புகள்தான். இயற்கை வளத்திலும், மனித வளத்திலும் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது இந்தியா. இதில் துரதிஷ்டமான செய்தி என்னவென்றால் இந்தியாவின் பல்வேறு சிறப்புகளை பற்றி நமக்கே தெரியாது என்பதுதான். இந்தியாவின் முழுமையான சிறப்புகளை அறிந்துகொண்ட எவரும் எந்த சூழ்நிலையிலும் தான் ஒரு இந்தியர் என்று பெருமிதத்துடன் சொல்லலாம். உங்களை பெருமைப்பட வைக்கும் இந்தியாவின் பெருமைகளை இந்த சேனலில் பார்க்கலாம். CHAPTERS: அரசியல் வரலாறு மாநிலங்கள் தற்போதைய நிகழ்வுகள் பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மதங்கள் உணவு கோவில்கள் தலைவர்கள் மன்னர்கள் மொழிகள் விருதுகள் விளையாட்டு கலைத்துறை வாழ்க்கை வரலாறு மேலும் பல.....................
  • 23K subscribers,
  • 605 videos
Like/Views3%
Last Updated3 days ago

Arivom Aanmeegam

என் அன்பர்களே நமது சேனுலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கு கோவில்கள் பற்றிய சிறப்புகள், ஆன்மிக குறிப்புகள், தெய்வ வழிபாடு, ஆச்சர்யமூட்டும் தகவல்கள், சிறப்பு விழாக்கள் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். தங்கள் மேலான ஆதரவை தந்து வளர்ச்சிக்கு உதவுங்கள். நன்றி. * Hi viewers, Our channel contains most devotional things. Kovil sirappugal, deiva valipadugal, virathangalin sirappugal, mukkiya vilakkalin magimaigal. Please keep supporting me and being part of my success. Ur support is My award reward everything. தினமும் வீடியோ வெளியாகும் நேரம் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணிக்குள். Shorts வீடியோ அவ்வப்போது வெளியிடப்படும். உங்கள் மேலான அன்பையும் ஆதரவையும் நம்ம சேனலுக்கு தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க நன்றி🙏💐
  • 33K subscribers,
  • 1.3K videos
Views/7days820
Like/Views1.1%
Last Updated10 days ago

Kadhai Vaasam

வணக்கம் சகோதர சகோதரிகளே., கதைகள் படிப்பதில்/கேட்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இந்த சேனல் உங்களுக்காகத்தான். கதைவாசம் சேனலில் பல அற்புதமான கதைகள், நாவல்கள், ஆன்மீகம் பற்றிய தகவல்கள், மேலும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும், இடங்களையும் பற்றி பேச போகிறோம். கோவில்கள் பற்றி பேசுவதில் எனக்கு ஆர்வம் அதிகம், அதை பிறருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த சேனலை உருவாக்கியுள்ளேன். என்னுடைய இந்த முயற்சி பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்லாது, சுவாரசியமான கதைகளையும் சேர்த்து இந்த சேனலில் காணலாம். உங்களுக்கு இந்த சேனல் பிடித்திருந்தால் 👍 லைக் பண்ணுங்க, பிறருக்கும் இந்த தகவலை எடுத்து செல்ல ↗️ ஷேர் பண்ணுங்க. இன்னும் நிறைய தெரிஞ்சிக்க subscribe பண்ணிக்கோங்க🙏
  • 43K subscribers,
  • 183 videos
Views/7days190
Like/Views5.5%
Last Updated6 days ago

Saran krishna

நமது சேனலில் கனவு மற்றும் ஆன்மீக தகவல்கள் மேலும்குலதெய்வத்தை பற்றிய அற்புதமான வீடியோக்கள் நமது சேனலில் தொடர்ந்து வீடியோவாக பதிவிடுகிறோம் மேலும் குலதெய்வத்தை வழிபடும் முறைகள் குலதெய்வ சாபம் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி என குலதெய்வத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் நமது சேனலில் தொடர்ந்து பல வீடியோக்கள் தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவிடுகிறோம்
  • 62K subscribers,
  • 264 videos
Views/7days17,563
Like/Views1.2%
Last Updated4 days ago

VIYASAR

வணக்கம் நண்பர்களே நமது இந்திய தேசம்,தமிழ் மொழி,புராணங்களில் வரும் மறைபொருளான விஷயங்களின் அறிவியல் பூர்வ விளக்கம்,மஹான்கள் ,சித்தர்கள், மற்றும் தமிழர் பெருமைமிகு வாழ்வியல் பற்றிய அரிய புராண , வரலாற்று காணொளிகள் அடங்கிய அமிர்தம் இந்த சேனல் இந்த சேனலின் காணொளிகள் மூலம் நீங்கள் , மன அமைதியும் , சுவாரஸ்யமும் , சந்தோஷமும் , பயனுள்ள தகவல்களும் அறிய பெற்று நீங்கள் நிச்சயம் மகிழ்வீர்கள் . பார்வையாளர்கள் காணொளிகளை பார்த்து பயனுள்ள தகவல்களை பெற்று செல்லவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நல்ல ஆன்மிகம் , அமானுஷ்யங்கள் , மர்மங்கள் , மறைக்கப்பட்ட உண்மைகள் , ,புராண இதிகாச கதைகள் , அதிசய கோவில்கள் , ஸ்லோகங்களும் அதன் விளக்கங்களும் , சுவாரஸ்யமான குட்டி கதைகள் , மஹாபாரதம் , ராமாயணம் மற்றும் பல ஆன்மீக நிகழ்வுகள் , ஆன்மீக கேள்விகள் விளக்கங்கள் , தமிழக குல தெய்வங்கள் , தெய்வீகம்,மனதிற்கு அமைதி தரும் தத்துவங்கள் , சித்தர்கள் & மஹான்கள் மற்றும் புனிதர்களை பற்றிய தொகுப்புகள் . ஆன்மீக ஸ்தலங்கள் -பயணங்கள் . யாவருக்கும் நல்லதையே பகிரும் நல்ல சேனல் வியாசர். நல்ல நோக்கத்திற்கு நல்லாதரவு தாருங்கள் .
  • 49K subscribers,
  • 62 videos
Like/Views2.5%
Last Updated5 months ago

SpiritualPath Tamil

Spirituality, Healing, Motivate,Spiritual Path, Guru, Om, Law of Attraction, Living Sithargal,Lord Shiva, Sivan Temples, Vishu Temples, Perumal Temples,Mahadev Temples,Sivan Songs,Mantra,Tantric, Temple, Ancient Temple, New Bakthi Song,Tamil Bakthi Song, Jeeva Samathi, Jeevasamdhi,Jeeva Samadhi, Devotional Songs, Enlightenment, Gemstone Healing,Vastushastra, Astrology, Rudraksham, Sphatik Mala, Karunkali Malai, Vasiyam, Spiritual Books, Teletherapy, Paranic Healing, Chola Empire, Big Temple Thanjavur, Chola Dynasty, Pandiya Nadu, Pandiya Dynasty,Aanmeegam,Bakthi, Travel,Vlog,Explorer சித்தர்கள், கோவில் வரலாறு, பண்டைய கோவில்கள், சோழர் கோவில், இராஜ ராஜ சோழன், சித்த மருத்துவம், சிவன் கோவில், வாழும் சித்தர்கள்,சிவபுராணம், பாடல் பெற்ற ஸ்தலங்கள்,சோழ நாடு காவிரி தென்கரை ஸ்தலங்கள்,சித்தர் பாடல்கள், அகத்தியர்,சிவவாக்கியர், போகர், கோரக்கர், நவபாஷாணம்,சோழ மன்னன், இராஜராஜன்,வாஸ்து, குபேரன்,ஜாதகம், ஜீவ சமாதி கோவில், ஜீவசமாதி, கோவில் வரலாறு. சித்தர்கள் வரலாறு.
  • 71K subscribers,
  • 292 videos
Views/7days6,563
Like/Views2%
Last Updated6 days ago